article

கணிதத்தில், ஒரு எண்ணின் வர்க்க மூலம் (Square root) Integerஆக இருக்கும் பட்சத்தில் அந்த எண் வர்க்க எண் (Square)(அல்லது முழு வர்க்கம் (perfect square)) என்று அழைக்கப் படுகிறது.

எடுத்துக் காட்டிற்கு, (3 × 3 = 9) என்று எழுதலாம் என்பதால் 9 ஒரு வர்க்க எண் ஆகும்.

எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 த்தை (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.

முதல் 50 முழு வர்க்கங்களாவன

12 = 1
22 = 4
32 = 9
42 = 16
52 = 25
62 = 36
72 = 49
82 = 64
92 = 81
102 = 100

112 = 121
122 = 144
132 = 169
142 = 196
152 = 225
162 = 256
172 = 289
182 = 324
192 = 361
202 = 400

212 = 441
222 = 484
232 = 529
242 = 576
252 = 625
262 = 676
272 = 729
282 = 784
292 = 841
302 = 900

312 = 961
322 = 1024
332 = 1089
342 = 1156
352 = 1225
362 = 1296
372 = 1369
382 = 1444
392 = 1521
402 = 1600

412 = 1681
422 = 1764
432 = 1849
442 = 1936
452 = 2025
462 = 2116
472 = 2209
482 = 2304
492 = 2401
502 = 2500

n ஆம் வர்க்க எண்ணை அறிவதற்கான சூத்திரமானது n2 ஆகும்.

தேற்றங்கள்


வர்க்கங்களின் பயன்கள்


தேற்றங்கள்


வர்க்கங்களின் பயன்கள்


சுட்டிகள்


எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல்

எண்கள்

Quadratzahl square number Nombre carré Numero quadrato kvadratno število 平方数

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "வர்க்கம்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld