article

SLNWP.jpg

இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம் ஆகிய நிர்வாக மாவடங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.

சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் 2,157,711 100%
சிங்களவர் 1,852,756 85.9%
இலங்கைத் தமிழர் 65,680 3.0%
இந்தியத் தமிழர் 4,893 0.2%
முஸ்லீம்கள் 229,642 10.6%
பிறர் 4,740 0.2%
பரப்பளவு
மொத்தம் 7,888 ச.கிமீ
நிலப்பரப்பு 7,506 ச.கிமீ
நீர்நிலைகள் 382 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர் xxxx
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


இலங்கை மாகாணங்கள் | North Western Province, Sri Lanka | Nordwestprovinz (Sri Lanka)

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "வடமேல் மாகாணம், இலங்கை".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld