பிபிசி (BBC) என்பது British Broadcasting Corporation என்பதின் சுருக்கமாகும். பிபிசி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது.
குறுங்கட்டுரைகள் | தொலைக்காட்சி நிறுவனங்கள்
هيئة الإذاعة البريطانية | BBC | BBC | BBC | BBC | BBC | British Broadcasting Corporation | BBC | BBC | British Broadcasting Corporation | BBC | בי בי סי | BBC | BBC | 英国放送協会 | BBC | BBC | British Broadcasting Corporation | British Broadcasting Corporation | BBC | BBC | BBC | BBC | BBC | British Broadcasting Corporation | BBC | BBC | BBC | 英国广播公司