Ogrody_semiramidy.jpg தொங்கு தோட்டம்]] பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.
ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.
حدائق بابل المعلقة | Висящи градини на Вавилон | Viseći vrtovi Babilona | Jardins penjants de Babilònia | Visuté zahrady Semiramidiny | Семирамидăн çакăнса тăракан сачĕсем | Babylons hængende haver | Hängende Gärten der Semiramis | Κρεμαστοί κήποι της Βαβυλώνας | Hanging Gardens of Babylon | Jardines colgantes de Babilonia | Semiramise rippaiad | باغهای معلق بابل | Babylonin riippuvat puutarhat | Jardins suspendus de Sémiramis | Xardíns colgantes da Babilonia | הגנים התלויים בבבל | Viseći vrtovi Babilona | Szemirámisz függőkertje | Giardini pensili di Babilonia | バビロンの空中庭園 | Taman Tergantung Babylon | Hangende tuinen van Babylon | Wiszące ogrody Semiramidy | Jardins suspensos da Babilónia | Висячие сады Семирамиды | Semiramidine visuté záhrady | Висећи вртови из Вавилона | Babylons hängande trädgårdar | สวนลอยบาบิโลน | Babil'in Asma Bahçeleri | Сади Семираміди в Вавілоні | Vườn treo Babylon | 空中花园
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"பபிலோனின் தொங்கு தோட்டம்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world