Tennisball.jpg டென்னிஸ் என்பது, எதிரெதிராக இருவர், அல்லது இருவர் கொண்ட இரு அணிகள் ராக்கெட் மட்டையால் ஒரு பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. உள்ளரங்கிலும், வெளியிலும் ஆடலாம். டென்னிஸ், உலகில் மிக அதிக ரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
போட்டிகளில் பயன்படுத்தும் ராக்கெட் 81.3 செ.மீ (32 இன்ச்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 இன்ச்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 இன்ச்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 இன்ச்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை.
كرة المضرب | Тенис | টেনিস | Tenis | Tennis | Tenis | Tennis | Tennis | Αντισφαίριση | Tennis | Teniso | Tenis | Tennis | Tenis | تنیس | Tennis | Tennis | Tennis | Leadóg | טניס | Tenis | Tenis | Teniso | Tennis | テニス | ಟೆನ್ನಿಸ್ | 테니스 | Tennis | Тенис | Tenis | Tennis | Tennis | Tenis | Ténis | Теннис | Tenis | Tennis | Tenis | Tenis | Tenisi | Тенис | Tennis | Tenis | چويلا توپ | Теніс | 網球
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"டென்னிஸ்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world