article

கார்ல் பென்ஸ்(நவம்பர் 25, 1844 - ஏப்ரல் 4, 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1886-ல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.

ஆராய்ச்சியாளர்கள்

Karl Benz | Carl Benz | Carl Friedrich Benz | Carl Benz | Karl Benz | Carl Benz | Carl Benz | Karl Benz | Carl Benz | קרל בנץ | Carl Benz | Karl Benz | Karl Friedrich Benz | Carl Benz | Karl Benz | Carl Benz | カール・ベンツ | Karlas Bencas | Carl Benz | Carl Benz | Karl Benz | Karl Benz | Бенц, Карл | Karl Benz | Karl Benz | Karl Friedrich Benz | Carl Friedrich Benz | Карл Бенц | Carl Benz | Karl Friedrich Benz | คาร์ล เบนซ์ | Karl Benz | Бенц Карл | Carl Benz | 卡尔·本茨

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "கார்ல் பென்ஸ்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld