கறிவேப்பிலை (Murraya koenigii) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் இந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தௌ¤வு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.
Curry Tree | Murraya koenigii | Murraya koenigii | Kaloupilé | カレーリーフ
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"கறிவேப்பிலை".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world