கணிக்கப்பட்ட குறுக்கு வெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் (Computed tomography scan) என்ற கருவி மூலம் எக்ஸ் கதிரை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.
மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது.
Computertomographie | Computed tomography | Tomografía axial computarizada | OTA | Tomographie axiale calculée | טומוגרפיה ממוחשבת | Komputertomográfia | Tomografi terkomputasi | CAT-skanni | Tomografia assiale computerizzata | CT | Computertomografie | Computertomografi | Tomografia komputerowa | Tomografia computadorizada | Компьютерная томография | Počítačová tomografia | Datortomografi | Bilgisayarlı tomografi | X射线断层成像
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world