ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
UNESCO | منظمة الأمم المتحدة للتربية والتعليم والثقافة | ЮНЭСКА | ЮНЕСКО | UNESCO | UNESCO | UNESCO | UNESCO | UNESCO | UNESCO | United Nations Educational, Scientific and Cultural Organization | UNESCO | Unesko | Organización de las Naciones Unidas para la Educación, la Ciencia y la Cultura | UNESCO | UNESCO | یونسکو | Yhdistyneiden kansakuntien kasvatus-, tiede- ja kulttuurijärjestö | Organisation des Nations unies pour l'éducation, la science et la culture | UNESCO | UNESCO | אונסק"ו | UNESCO | UNESCO | UNESCO | UNESCO | 国際連合教育科学文化機関 | იუნესკო | 유네스코 | UNESCO | UNESCO | UNESCO | УНЕСКО | United Nations Educational, Scientific and Cultural Organization | UNESCO | UNESCO | UNESCO | Organização das Nações Unidas para a Educação, a Ciência e a Cultura | UNESCO | Организация Объединённых Наций по вопросам образования, науки и культуры | UNESCO | UNESCO | United Nations Educational, Scientific and Cultural Organization | UNESCO | Organizacija Združenih narodov za izobraževanje, znanost in kulturo | УНЕСКО | UNESCO | ยูเนสโก | UNESCO | ЮНЕСКО | Tổ chức Giáo dục, Khoa học và Văn hóa Liên Hiệp Quốc | 联合国教育科学文化组织 | Unesco
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world