article

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.

ஐ.இ வரையறை


ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை The Units of Measurement Regulations 1995ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும்.

ஐ.அ வரையறை


ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை NIST Handbook 44ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் survey அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:
  • அனைத்துலக ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது அனைத்துலக அடியான 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
  • ஐ.அ survey ஏக்கர் என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ survey அடியான 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.

தொடர்புடைய நீள அளவுகள்


ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,

  • 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 poles, அல்லது 220 கெஜம்
  • 1 ஏக்கரின் அகலம் = 1 chain, 4 poles, அல்லது 22 கெஜம்

அலகு மாற்றம்


ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்:

  • 208.71 அடி (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).

ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். A square parcel of land ¼ mile wide is 40 acres. A square parcel of land ½ mile on a side is 160 acres, the usual land tract under the Homestead Act in the United States. This results in common field lengths of ½ mile, with every rod in width equal to one acre.

வரலாறு


The acre was selected as approximately the amount of land tillable by one man behind an ox in one day. This explains its rectangular definition one-chain by one-furlong parcel of land; a long narrow strip of land is more efficient to plough than a square plot, since the plough does not have to be turned so often. Statutory values were enacted in England by acts of

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புகள்


பரப்பளவு அலகுகள் | இம்பீரியல் அலகுகள்

Акър | Acre | Acre (arealenhed) | Acre (Einheit) | Acre | Akreo (mezurunuo) | Eekkeri | Acre (unité) | אקר | エーカー | Acre (oppervlaktemaat) | Acre (måleenhet) | Akr | Acre (unidade) | Акр | Acre | Aker | Акр | Mẫu Anh | 英亩

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "ஏக்கர்".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld