article

அறிவியல் ஒப்புரு (Scientific Model) உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது.

உலக இயல்புகளை உலக இயல்பு என்றால் என்ன என்று பலவித தத்துவ பார்வைகள் உண்டு. இங்கு மிகவும் குறுகிய நிலையில், பின்புலத்தில் வரையறை செய்யப்படும் ஒரு இயல்பே குறிப்பிடப்படுகின்றது. எ.கா: பூமி சுழற்சி, மின்காந்த அலைப் பயணம். வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்கலாம். அவ்வியல்பு நோக்கிய புரிதலுக்கும், தொடர்புடைய பொறியில் வடிவமைப்புக்கும் இவ் ஒப்புருக்கள் பயன்படுகின்றன.

குறிப்புகள்


வெளி இணைப்புகள்


  • http://www.uni-konstanz.de/FuF/Philo/Philosophie/Mitarbeiter/hartmann_files/Frigg_and_Hartmann_-_Models.pdf

அறிவியல் | அறிவியல் கணிமை

Model (abstract) | نموذج | Modell | Modèle | Modelo | Modello | Modelo | Концептуальная модель | Model (wetenschap)

 

This article is licensed under the GNU Free Documentation License. It uses material from the "அறிவியல் ஒப்புரு".

Home Pageartsbusinesscomputersgameshealthhospitalshomekids & teensnewsphysiciansrecreationreferenceregionalscienceshoppingsocietysportsworld