| # அரை வாழ்வுகளுக்குப் பின்னர் | எஞ்சிய அளவின் விழுக்காடு |
|---|---|
| 0 | 100% |
| 1 | 50% |
| 2 | 25% |
| 3 | 12.5% |
| 4 | 6.25% |
| 5 | 3.125% |
| 6 | 1.5625% |
| 7 | 0.78125% |
| ... | ... |
| N | |
| ... | ... |
அடுக்குச் சிதைவுக்கு (Exponential decay) உட்பட்டிருக்கும் பொருள் அதன் தொடக்க அளவிலும் அரைப்பங்கு ஆவதற்கு எடுக்கும் காலமே அதன் அரைவாழ்வுக் காலம் (half-life) ஆகும். அரைவாழ்வுக் காலம் பற்றிய கருத்துரு கதிரியக்கச் சிதைவு (radioactive decay) தொடர்பிலேயே முதன்முதலில் உருவானது. ஆனால் இன்று இது பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
அருகில் தரப்பட்டுள்ள அட்டவணை ஒவ்வொரு அரைவாழ்வுக் காலத்தின் முடிவிலும் எஞ்சும் விழுக்காட்டு (percentage) அளவு காட்டப்பட்டுள்ளது.
Halfleeftyd | عمر النصف | Període de semidesintegració | Poločas rozpadu | Halveringstid | Halbwertszeit | Half-life | Duoniĝtempo | Periodo de semidesintegración | Poolestusaeg | Semidesintegrazio-periodo | Puoliintumisaika | Demi-vie | מחצית חיים | Felezési idő | Waktu paruh | Helmingunartími | Emivita | 半減期 | 반감기 | Halfwaardetijd | Halveringstid | Halveringstid | Czas połowicznego rozpadu | Meia-vida | Период полураспада | Време полураспада | Halveringstid | ครึ่งชีวิต | Yarılanma süresi | 半衰期
This article is licensed under the GNU Free Documentation License.
It uses material from the
"அரைவாழ்வுக் காலம்".
Home Page • arts • business • computers • games • health • hospitals • home • kids & teens • news • physicians • recreation• reference • regional • science • shopping • society • sports • world